“நீங்களா இது..? – நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – கவர்ச்சி உடையில் பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இவர் தொகுப்பாளராக அறிமுகமானபோது இவருடைய குரலை பலரும் கேலி செய்தனர்.

குரல் மட்டும் இல்லாமல் உடல் எடை அதிகமாக குண்டாக இருந்ததால் அவருடைய உடல்வாகை வைத்தும் பலர் இவரை கிண்டல் செய்த உண்டு. ஆனால் அவை எல்லாம் தன்னுடைய மனதில் நிறுத்தாமல் தொடர்ந்து தொகுப்பாளினியாக பயணித்து தற்போது தொகுப்பாளினி என்றாலே பிரியங்கா தேஷ்பாண்டே என்று கூறும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிக் பாஸ் சீசன் 1 முதலே இவர் கலந்து கொள்ளுமாறு கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகும் ஆனால் நான்கு சீசன்கள் கழித்து ஐந்தாவது சீசனில் தான் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே.

சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தன இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …