இது முன்னாடி.. இது பின்னாடி… – டூ பீஸ் நீச்சல் உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ஜே ஜே பட நடிகை..!

நடிகை நிஷா கோத்தாரி என்ற பிரியங்கா கோத்தாரி ( Priyanka Kothari ) தமிழ் சினிமாவில் மாதவனுக்கு ஜோடியாக ‘ஜே ஜே’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த வாய்ப்புகளும் அமையவில்லை.ஆகையால் தெலுங்கு சினிமாவில் களமிறங்கினார்.

அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.நடிகை நிஷா கோத்தாரி, ‘ஜே ஜே’ படத்தில் சேலையை இழுத்துப் போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார்.நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.

அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

பாலிவுட்டில் ‘சர்ச்சை’ படங்களில் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு படத்தில் நடித்தார்.

அந்த படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்து.மேலும், அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் கவர்ச்சி சிம்பலாகவே பார்க்கப்பட்டார்.

அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து கடைசியாக 2010-ம் ஆண்டு தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.

இவர் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …