ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ஸ்லீவ்லெஸ் உடையில் “டாக்டர்” பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் பிரியங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டுள்ளது இந்த படத்தில் சூர்யா மற்றும் பிரியங்காவுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

டாக்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம்.

அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்து ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு வாய்ப்புக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளாராம்.

நடித்த சில படங்களிலேயே இப்பொழுது மிகப் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ள பிரியங்கா இப்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …