திருமணத்திற்கு முன்பு ஆண்கள் அப்படி இருக்குறது… – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய பிரியங்கா மோகன்..!

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்துக்கு முன்பு ஆண்கள், குறிப்பாக எனக்கு வரக்கூடிய கணவன் அப்படி இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. எந்த தவறும் இல்லை என பதிவு செய்திருக்கிறார்.

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் அவருடைய திருமணம் மற்றும் அவருக்கு வரக்கூடிய கணவர் குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவை அனைத்திற்கும் இடையே பிரியங்கா மோகன் பதிலளித்தார். அந்த வகையில் உங்களுக்கு கணவனாக வரக்கூடிய நபர் தன்னுடைய கடந்த காலத்தில் வேறு யாரையாவது காதலித்துக் கொண்டிருந்தாலோ வேறு யாருடனாவது ரிலேஷன்ஷிப்பில் இருந்திருந்தாலோ உங்களுக்கு சம்மதமா..? என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நடிகை பிரியங்கா மோகன். இந்த காலத்தில் தன்னுடைய கடந்த காலத்தில் ரிலேஷன்ஷிப் இல்லாத ஒரு ஆணை பார்ப்பது மிகவும் கடினம்.

எல்லாருமே இப்படியான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருப்பார்கள். அதனால் எனக்கு கணவனாக வரக்கூடிய அவருக்கு கடந்த காலத்தில் ரிலேஷன்ஷிப் இருந்திருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் கடந்த காலத்தில் இருந்த ரிலேஷன்ஷிப் கடந்த காலத்திலேயே இருக்க வேண்டும். நிகழ்காலத்திற்கு வந்தால் அது சரியாக இருக்காது என நச்சென பதில் கொடுத்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …