கவர்ச்சிக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது..? – ஜெர்க் ஆன படக்குழுவினர்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்து ஆரம்பித்த பிரியங்கா மோகன் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் தமிழியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் சினிமாவின் ஹிட் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : “ப்பா.. எம்புட்டு அழகு.. என்ன வளைவு.. என்ன நெழிவு..” – உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் “டாக்டர்” பட ஹீரோயின்..!

ஆரம்பத்தில், எல்லா ஹீரோயின்களை போல இவரும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறி வந்தார். ஆனால், அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆகியுள்ள படங்களில் கவர்ச்சி உடையில் தோன்ற சம்மதம் தெரிவித்துள்ளார் அம்மணி என கூறப்படுகின்றது.

அந்த வகையில் இளம் நடிகருக்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் அம்மணி இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளாராம். இதனை பார்த்த படக்குழுவினர், கவர்ச்சிக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா என ஜெர்க் ஆகித்தான் போய் விட்டார்களாம்.