Actress | நடிகைகள்
டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை பிரியங்கா மோகன்..! – தீயாய் பரவும் போட்டோஸ் உண்மையா..?
நடிகை பிரியங்கா மோகன் கருப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் கடந்து சில நாட்களாக வைரலாகி வருகின்றது. ஆனால், அது உண்மையில் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகும்.
அந்த புகைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனின் முகத்தை இணைத்து இணையத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர். ஆனால், இது உண்மை என நினைத்து ரசிகர்கள் சிலர் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Priyanka Mohan
நடிகை சாக்சியை அகர்வாலின் ஸ்கின் டோன் மற்றும் நடிகை பிரியங்கா மோகனின் ஸ்கின் டோன் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் நடிகை சாக்சி அகர்வாலின் இந்த புகைப்படம் பிரியங்கா மோகனுக்கு அப்பட்டமாக பொருந்தியிருக்கிறது.
இது..? உண்மையா..? பொய்யா..? என ரசிகர்கள் குலம்பிதான் போனார்கள். ஆனால் இது நடிகை சாக்சியை அகர்வாலின் புகைப்படம் அதில் பிரியங்கா மோகன் மட்டும் போட்டோஷாப்பில் மார்ஃப் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
Priyanka Mohan
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
Priyanka Mohan
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்களில் நடித்தார் இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்றென 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டியன இப்படி குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
Priyanka Mohan
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கும் நடிகர் பிரியங்கா மோகன் இந்த போலியான நீச்சல் உடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Priyanka Mohan
அதனுடைய உண்மை தன்மை என்ன என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.