டார் டாராக கிழிந்த டெனிம் ஜீன்ஸ்.. தொள தொள டீசர்ட்..! – சூட்டை கிளப்பும் பிரியங்கா மோகன்..!

நடிகர் சூர்யா, நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) வைத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் ஹீரோயினாக நடித்து உள்ளார் பிரியங்கா மோகன். இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ), நாளுக்கு நாள் அழகில் மெருகேறி வருவதுடன், மாடர்ன் லூக்கிற்கு மாறிவருகிறார்.

Read Also : உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளின் சூட்டை கிளப்பிய “ஈரமான ரோஜாவே” சீரியல் நடிகை..!

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன் (Priyanka Mohan).

Read Also :ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ஸ்லீவ்லெஸ் உடையில் “டாக்டர்” பிரியங்கா மோகன்..!

கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படமான ‘டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘டான்’ படத்திலும் ஹீரோயின் சான்ஸை தட்டித்தூக்கினார் பிரியங்கா.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரியங்கா மோகன் தற்போது டார்ன் டெனிம் ஜீன்ஸ்.. மஞ்சள் நிற டாப்ஸ் என அட்டகாசமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …