வா செல்லம்.. வா செல்லம்.. – வேற லெவல் ஹாட்..! – இளசுகளை வெறியேத்தும் பிரியங்கா மோகன்..!

பிரபல நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுவணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அதன்பிறகு டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது தமிழ் தெலுங்கு என அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மறுபக்கம் கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும் என்பதில் பிரியங்கா மோகன் உறுதியாக இருக்கிறார் என்பது சமீப காலமாக ஒரு வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன். இவர் மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவார் போல தெரிகிறது.

எனவே இவருடைய ப்ராஸ்டிராப்புகள் அவருடைய முதுகின் பக்கம் அழுத்தி அவருடைய முதுகை ஒரு பக்கம் சிவக்க வைத்திருந்தது. இதனை கண்டறிந்த ரசிகர்கள் அதனை சுட்டிக்காட்டி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தன்னுடைய சட்டையை மட்டும் மெல்லமாக கழட்டிவிட்டு கிளுகிளுப்பான பார்வையை வீசி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் வா செல்லம் என்று அவருடைய அழகை வர்ணித்து சொக்கி போய் கிடக்கின்றனர்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

மேலும் மலையாளத்திலும் கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைப்பார் பிரியங்கா மோகன் என்று கூறுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவருடைய சினிமா எதிர்காலம் பற்றி.. தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை மட்டும் பார்க்கலாம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …