“என்ன செல்லம்மா இதெல்லாம்..! – இருக்க இருக்க ட்ரெஸ் குறைஞ்சிகிட்டே போகுது..” – அதிர வைக்கும் பிரியங்கா மோகன்..!

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நடிகை பிரியங்கா மோகன் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசான கேங் லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

அந்த படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய டாக்டர் திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரியங்கா மோகன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.

இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் 175 கோடி வசூலை தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக்கக்கூடிய ஜெயம் ரவியின் 30-வது படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க முடியாது என தவிர்த்திருப்பது பெரிய விவாதமாக மாறி உள்ளது. எதனால் தவிர்த்தார் என்ன காரணம் என்று எதுவும் தெரியாத நிலையில் அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்கிறார்கள் விவரமான ரசிகர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய ஆடை விஷயத்தில் சமீப காலமாக கஞ்சத்தனம் காரணம் காட்டி வருகிறார் நடிகை பிரியங்கா மோகன். இழுத்துப் போத்திக்கொண்டு போஸ் கொடுத்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இருக்க ட்ரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுதே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …