கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன் ( Priyanka Mohan ).விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான கேங் லீடர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள அழகுப் புயல் பிரியங்கா அருள் மோகன்.சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார்.
டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு அமர்ந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
தெலுங்கில் நடிகர் நானியின் நடிப்பில் வெளியான கேங்லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் மிக சரளமாக பேசக்கூடிய இவர் டாக்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தை இயக்கினார்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டாக்டர் படத்தில் கதாநாயகியாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகனுக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய இவரது ரசிகர் வட்டம் இன்னும் பெரிதானது.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், டாக்டர் பிரியங்கா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றது.