“வெல்வெட் கேக்கு.. ஸ்பூனே இல்லாமல் அள்ளி சாப்பிடாலம்..” – தொப்புளை காட்டி கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்..!

டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் ( Priyanka Mohan ) சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் வெல்வெட் கேக் உடம்பு.. ஸ்பூனே இல்லாம அள்ளி  சாப்பிடலாம் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

priyanka arul mohan
priyanka arul mohan

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் நாணி நடிப்பில் வெளியான நானிஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அடுத்தடுத்த வெற்றி படங்கள் காரணமாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

priyanka arul mohan
priyanka arul mohan

அதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் தமிழில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை பிரியங்கா அருள் மோகன் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

priyanka arul mohan
priyanka arul mohan

மேலும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள பையா 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் என இரண்டு மொழிகளிலும் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

priyanka arul mohan
priyanka arul mohan

தன்னுடைய அழகுகள் ரசிகர்களின் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணியும் இவர் சமீபத்தில் பீச் நிற சேலையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன.

priyanka arul mohan
priyanka arul mohan

இந்நிலையில், வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கும் பிரியங்கா அருள் மோகன் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெல்வெட் கேக் உடம்பு.. ஸ்பூனே இல்லாமல் அள்ளி சாப்பிடலாம் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …