கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ண விடு செல்லம்.. திமிரும் முன்னழகு.. மூச்சு முட்ட வைக்கும் பிரியங்கா மோகன்..!

டான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை பிரியங்கா மோகன் ஆபீஸ் டேபிள் மீது முட்டிக்கு மேலே பாவாடையணிந்து கொண்டு வெறும் முண்டா பனியன் போன்ற மேலாடை அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடு செல்லலாம் என்று அவருடைய அழகை கண்டு புலம்பி வருகின்றனர். சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தான் அடியெடுத்து வைத்தார் நடிகை பிரியங்கா மோகன்.

ஆனால், தற்பொழுது மூன்றே வருடங்களில் தனக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். தன்னுடைய அழகு வாட்டசாட்டமான தோற்றம் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எதார்த்தமான கை தேர்ந்த நடிப்பு இவரை ஒரு சினிமா நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியுள்ளது.

தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக இறக்குமதி செய்யப் பட்டார். தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த இவர் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார் முக்கியமாக நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் தான் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது.

ஆனால், வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ராஷ்மிகா மந்தண்ணா இந்த வாய்ப்பை தட்டி சென்றார்.

தொடர்ந்து வரும் படங்களில் நடிகர் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிப்பார் என்றும் இதனால் இவருடைய மார்க்கெட் தமிழில் உயரும் என்றும் கணிக்கிறார்கள் கோடம்பாக்க ஜோதிடர்கள். இந்நிலையில் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …