சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “அந்தாரி பந்துவையாக” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Image Source : Instagram/nalkarpriyankaஇதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அம்மணி தொடர்ந்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தற்போது அந்த சீரியலின் ஹீரோயினாகவே தொடர்ந்து வருகின்றார்.
Image Source : Instagram/nalkarpriyankaஇவருடைய உண்மையான பெயரான பிரியங்கா என்பதை மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்தளவுக்கு இந்த சீரியலில் இவரை பிரபலமாகியுள்ளது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
Image Source : Instagram/nalkarpriyankaஅந்த வகையில், சமீபத்தில் வாட்டர் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றிருந்த அவர் அங்கேய சொட்ட சொட்ட நனைந்த உடையில் தன்னுடைய தொடைபளிச்சென்று தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பினார்.
Image Source : Instagram/nalkarpriyankaதொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவ்வாறு தற்போது வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு கிளாமரான போஸ் கொடுத்துள்ளார்.
Image Source : Instagram/nalkarpriyankaஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்திலுமே அம்மணியின் தொடையழகு தான் ஹைலைட்டாக தெரிகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.