சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது கவர்ச்சி உடையில் தாறுமாறாக கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் ஈர்த்து செலுத்தி வருகின்றது.
இவரை சின்னத்திரை ஹன்சிகா என்று வர்ணிக்கின்றனர் இவரது ரசிகர்கள். பால் கொழுக்கட்டை போல கொழுக்மொழுக் என இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைப்பது வழக்கம்.
திரைப்படங்களில் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவை விட இதில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.
சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்டுள்ள இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய நீல நிற உடையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் எடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு.. பெசஞ்சு வச்ச பால்கோவா.. அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கு என்று கூறி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.