Connect with us

ப்பா.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – சூடேற்றும் பிரியங்கா நல்காரி..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

Priyanka Nalkari

Actress | நடிகைகள்

ப்பா.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – சூடேற்றும் பிரியங்கா நல்காரி..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான நடிகையாய் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்த பிரியங்கா நல்காரி (Priyanka Nalkari) தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோஸில் பார்ப்பதற்கு மிகவும் நச்சென்று இருக்கிறார்.

இந்த போட்டோஸ் ஒவ்வொன்றிலும் அவரது முன் அழகு எடுப்பாக தெரிவதால் அந்த குழியில் விழுந்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று தெரிந்தும் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

Priyanka Nalkari

Priyanka Nalkari

அக்னி நட்சத்திர வெயிலால் படாத பாடுபட்டு வரும் அனைவரும் இவர் போட்டிருக்கும் போட்டோவால் கூடுதலாக சூடேறி விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

எனினும் இவரது போட்டோவை தொடர்ந்து பார்த்து தங்களுடைய ஏக்கங்களை தீர்த்து வரும் இளசுகள் அனைத்தும் புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை இவரிடம் கேட்காமலேயே தந்திருக்கிறார்கள்.

Priyanka Nalkari

Priyanka Nalkari

2010 ஆம் ஆண்டு அந்தரி பந்துவாய என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இவர் எதிர்பார்த்த அளவுக்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.

அதுவும் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பெரிய அளவு வெற்றி இவருக்கு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் களமிறங்கிய இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா மூன்று போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்த போதும் இவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் தமிழிலும் கிடைக்கவில்லை.

Priyanka Nalkari

Priyanka Nalkari

பகிரத பிரையத்தினை செய்தும் இவருக்கு வெள்ளி துறையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்ன திரையில் சீரியல் நடிகையாக மாறிவிட முடிவு செய்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் அன்மையில் தான் முடிவடைந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்கிற சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

Priyanka Nalkari

Priyanka Nalkari

மேலும் இவர் தனது நீண்ட நாள் காதலாக ராகுல் கிட்டு என்பவரை மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

இச்சூழ்நிலையில் மேலும் பட வாய்ப்புகளையும் சீரியல் வாய்ப்புகளையும் தர வேண்டும் என்ற நினைப்பிலும் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் அடிக்கடி இது போன்ற கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு சினிமா நடிகைகளுக்கே சவால் விட்டு வருகிறார்.

Continue Reading

Top 5 Posts Today

To Top