“மெழுகு சிலை..” – தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய சீரியல் நடிகை பிரியங்கா..!

சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி ( Priyanka Nalkari ) . ஆந்திராவை சேர்ந்த அவருக்கு இந்த சீரியல் மூலமாக அதிகம் அளவு ரசிகர்கள் அவருக்கு தமிழ் சின்னத்திரையில் கிடைத்து இருக்கிறார்கள். பிரியங்கா நல்காரி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.

குறிப்பாக அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக பிரியங்கா தொடர்ந்து அழகிய போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடத்தில் வருவது என போட்டி வெகு நாட்களாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியல் தான் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இவர் தனது சிறு வயதிலிருந்து படும் இன்னல்களை பற்றி மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம் என்று பல உருக்கமான தகவல்களை கூறினார்.

இந்நிலையில், அம்மணிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டதோ.. என்னவென்று தெரியவில்லை. சமீப காலமாக, சினிமா ஹீரோயின்களுக்கு நிகரான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கதற விட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி குட்டியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …