இது தொடை இல்ல.. வெண்ணிலா ஐஸ்கிரீம்.. – குட்டியூண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய “ரோஜா” பிரியங்கா நல்காரி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விடுமுறை நாட்களில் தன்னுடைய குடும்பத்துடன் கழிக்க என்னுடைய சொந்த ஊரான பெங்களூருக்கு பறந்து விடுகிறார்.

மட்டுமல்லாமல் அவருடன் சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ரோஜா சீரியலில் அடக்கமான அமைதியான மருமகளாக நடித்துவரும் ரோஜா இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கிறார்.

விரைவில் சின்னத்திரை ஹன்சிகா என்று இவருக்கு பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தெலுங்கில் ஒளிபரப்பான மேகமாலா என்ற சீரியலிலும் ஸ்ரவண சமீராலு என்ற சீரியலிலும் நடித்து தன்னை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

அதன்பிறகு காஞ்சனா மூன்றாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் பிசியாக நடிக்க இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருக்கிறார் அம்மணி. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …