Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் வீராங்கணை PV சிந்து..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

விளையாட்டு வீராங்கனை PV சிந்து (PV Sindhu)வா இப்படி நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு கவர்ச்சி உடையில் மிரட்டி இருக்கிறார் என்று கேட்கத் தூண்டக்கூடிய அளவு இவரது இன்ஸ்டா புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மனதில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

விளையாட்டு வீரர்களும் சினிமா துறையில் நுழைந்து ஜொலித்து வரும் வேளையில் இவரும் அதற்காகத்தான் ரூட்டை போடுகிறாரோ என்று சொல்லத் தோன்றி விட்டது.

PV Sindhu

PV Sindhu

 ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் சினிமா துறையில் களம் இறங்கி எவரையும் வா என்று அழைத்து விட்டாரோ என்று ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

2016ஆம் ஆண்டு ரியோ வில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளி பதக்கத்தை வென்றெடுத்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.

மிகச்சிறந்த நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை யான இவர் ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று புதிய சாதனையை படைத்துவிட்டார்.

PV Sindhu

PV Sindhu

அண்மையில் இவர் கடலில் துள்ளி குதித்து விளையாடும் காட்சிகள் அனைத்தும் வெளிவந்து ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை கிளப்பிவிட்ட இவர் அரபிக் குத்துப் பாடலுக்கும் நடனம் ஆடி சில வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த வரிசையில் தற்போது சரித்திர நாயகி சிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவால் இணையமே அதிர்கிறது என்று கூறலாம்.

ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது அவர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் இந்த போட்டோக்களுக்கு தேவையான லைக்களை கொடுத்து இவரை பாராட்டி இருக்கிறார்கள்.

PV Sindhu

PV Sindhu

பேட்மிட்டனோடு நின்று விட வேண்டாம் எங்களை மகிழ்விக்க திரையிலும் உங்கள் தரிசனத்தை தாருங்கள் என்று பல வகையான கமெண்டுகளை போட்டு அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.

நடிகைகள் எல்லாம் பயப்படக்கூடிய அளவு இவரது கவர்ச்சி வெளிப்பட்டிருப்பதால் எங்கே இவரும் சினிமா துறைக்குள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் எல்லோரும் தவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இளசுகளின் மனதில் குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் இது போன்ற போட்டோக்களை எந்த ஒரு விளையாட்டு வீராங்கனையும் இதுவரை வெளியிட்டதில்லை என்று கூறலாம்.

Continue Reading

Top 5 Posts Today

To Top