பொட்டு துணி இல்லாமல் குளியலறையில் நடிகை ராய் லக்ஷ்மி – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் போஸ்டர்..!

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கற்க கசடற’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத்தொடந்து ‘குண்டக்கா மண்டக்கா’, ‘வெள்ளித்திரை’, ‘தாம் தூம்’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். ‘சின்ட்ரெல்லா, Where is The Venkatalakshmi’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘Where is The Venkatalakshmi’ என்ற தெலுங்கு படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பூஜிதா, கார்த்திக், பிரவீன், மது நந்தன், பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ‘ABT கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஹரி கௌரா இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் வராத நிலையில் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார் அம்மணி. இந்நிலையில், முதல் வெப் சீரிஸாக பாய்சன் 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதில், இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த வெப்சீரிஸின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண் ஒருவருடன் குளியலறையில் இருக்கிறார் ராய் லக்ஷ்மி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …