ப்ரா அணியாமல்.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! – Zoom செய்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இணையத்தை கிறங்க டிக்க வைக்கும் ஹாட் மாடல் ஃபோட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் மட்டுமல்ல ரசிகர்களின் இதயத்திலும் சில்மிஷனை செய்து விட்டது என்று கூறலாம்.

சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வரும் இந்த ஹாட் போட்டோஸை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இந்த புகைப்படங்களுக்கு அதீத வரவேற்பு உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை தொடர்ந்து போட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனசை கட்டி இழுக்கக்கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு போசும் இருப்பதால் கண்ணை கட்டிக் கொண்டாலும் கவர்ச்சி எங்கள் கண்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறும் அளவிற்கு ஓவர் டோசில் ரசிகர்களிடம் ரகளை செய்திருக்கிறார்.

ராசி கண்ணா 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் திரையுலவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் முரளியின் மகனான அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்ததின் காரணத்தினால் விஷாலுடன் அயோக்கியா, திரைப்படத்திலும் ஜெயம் ரவியுடன் அடங்கமறு திரைப்படத்திலும், விஜய சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்திலும், ஆர்யாவுடன் ஜோடியாக அரண்மனை மூன்று போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறனால் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டவர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் பக்காவாக நடித்திருப்பா.ர் மேலும் சர்தார் படத்தில் இவரது நடிப்பை பார்த்து பாராட்டதவர்களே இல்லை என்று கூறும் படி இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.

மேலும் இவர் தமிழ் மொழியோடு நின்று விடாமல் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருவதால் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும்இவரது போட்டோசை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதுமே காத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …