Breaking News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் நடிகை ராஷி கண்ணா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. தெலுங்கில் அதிகமான கவர்ச்சியில் நடித்த பொழுதும் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு கிடைத்தது.

அதற்கு பிறகு அயோக்கியா போன்ற ஒரு சில திரைப்படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் தமிழில் அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகராக இருக்கிறார். அதே சமயம் தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் ராஷி கண்ணா.

தெலுங்கில் எக்கச்சக்கமான  திரைப்படங்களில் ராஷி கண்ணா நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷி கண்ணா ஒரு வெப் சீரிஸில் நடிக்க போகிறார் என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஏற்கனவே ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸில் இவர் நடித்திருக்கிறார்.

சினிமாவில் பிரபலம்:

அந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பையும் கொடுத்தது. பொதுவாகவே நடிகைகள் வெப்சீரிஸில் நடிக்க செல்லும் பொழுது அங்கு அதிகமான கவர்ச்சியில் நடிப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை சினிமாவில் சென்சார் போர்டு என்கிற ஒரு விஷயம் உண்டு.

அதிகமான கவர்ச்சியில் அவர்கள் நடிக்கும் போது அந்த காட்சிகளை சென்சார் போர்டு தடை செய்துவிடும். மேலும் இயக்குனர்கள் நடிகர்கள் என்று பலரும் கட் செய்த பிறகுதான் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்பதால் அதில் நடிகைகள் கவர்ச்சியாக நடித்த காட்சிகள் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பல நடிகைகளுக்கு அது நடந்தும் இருக்கிறது. ஆனால் வெப்சீரிஸை பொறுத்தவரை அதை நீண்ட ஒரு தொடராக செல்வதால் அதில் நிறைய காட்சிகளை முதலில் கட் செய்ய மாட்டார்கள். மேலும் சென்சார் போர்டு குறித்த எந்த ஒரு கவலையும் வெப்சீரிஸிற்கு கிடையாது.

புது வெப்சீரிஸ்:

அதில் கெட்ட வார்த்தைகள் பேசினாலும் கூட அவை அப்படியே ஒளிபரப்பாகும். இதனால் அதிக கவர்ச்சியை காட்டுவதற்கான இடமாக நடிகைகளுக்கு வெப் சீரிஸ் இருக்கிறது. அதன் மூலம் அதிகமாக பிரபலமான முடிகிறது.

சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற சீரிஸில் தமன்னா அதிக கவர்ச்சியில் நடித்தது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்துதான் அவர் ஜெயிலர் திரைப்படத்திலும் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் புதிதாக ராஷி கண்ணா நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் ஒரு சில நிமிட காட்சிகளில் உடலில் ஆடையில்லாமல் நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளாராம் ராஷி கண்ணா. இதை கேட்ட ராஷி கண்ணாவின் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இருந்தாலும் அது எந்த வெப்சீரிஸ் சென்று தேடி வருகின்றனர் ரசிகர்கள்.

---- Advertisement ----

Check Also

எல்லாமே பச்சையா தெரியுது.. மலமல மும்தாஜ் தோத்துடும் அளவுக்கு குனிஞ்சு குலுங்க வைத்த யாஷிகா..!

தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஏனெனில் யாஷிகா …