டூ மச் கிளாமர்..! – நடமாடும் பால்கோவா..! – விருது விழாவில் உள்ளாடை அணியாமல் வந்த ராஷி கண்ணா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ராஷி கண்ணா ( Raashi Khanna ). தமிழ் தெலுங்கு என்னும் இரண்டு மொழி படங்களிலும் பிசியாகநடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Raashi Khanna in iifa 2023
Raashi Khanna in iifa 2023

வட இந்தியாவை பூர்விகமாக இந்த ராஷிbகண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் உலகருக்கு அறிமுகமானார். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

அவர் குறிப்பிட்டுதக்க அறிமுகமான அமைந்தது 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படம். தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவிந்தன.

Raashi Khanna in iifa 2023
Raashi Khanna in iifa 2023

இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்யான சைமா விருதை பெற்றார்.

Raashi Khanna in iifa 2023
Raashi Khanna in iifa 2023

அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் இவர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் சேர்ந்து நடித்திருந்தார். அத்திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த சர்தார் படமும் வெற்றி படமாக வரிசையில் இணைந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

Raashi Khanna in iifa 2023
Raashi Khanna in iifa 2023

இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர் உள்ளனர். அவர்களுக்கு விருந்து வைப்பது போ சில விதவிதமாக போட்டோ சூட் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி இப்பொழுது வெளியிட்ட சில புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Raashi Khanna in iifa 2023
Raashi Khanna in iifa 2023

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் லைக் மேல் லைக் மற்றும் நடமாடும் பால்கோவா.. ஸ்பூன் இல்லாம அள்ளி சாப்பிடாலம் என ஜொள்ளு கமெண்ட்டுகளை போடுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …