“டக்குன்னு பாருங்க.. வெக்கமா இருக்கு..” – அந்த விரலை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..!

 நடிகை ராஷி கண்ணா ( Raashi Khanna )தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து இப்போது முன்னணி நடிகையாக உள்ளவர்.

கைவசம் இப்போது சர்தார், திருச்சிற்றம்பலம், மாதவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா பிங்க் டிரஸ்ஸில் புல் பாட்டில் ரோஸ்மில்க் போல கிக்கேற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.

இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா,சங்கத்தமிழன் ,வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர் சி அதன் இரண்டாவது பாகத்தையும் மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வந்தார் இதில் ஹீரோவாக ஆர்யா நடித்தார்.

அரண்மனை 3 கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஹாரர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யா மற்றும் ராஷி கண்ணா முதல் முறையாக ஜோடியாக நடித்து இருப்பார்கள்.

இந்நிலையில், டக்குன்னு பாருங்க.. கூச்சமா இருக்கு என கண்ணாடியை சரி செய்வது போல நடுவிரலை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …