இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஹாரர் கதை களத்தில் ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்றது.துக்ளக் தர்பார் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் வெப் சீரிஸில் ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராஷி கண்ணா இப்பொழுது வெயிலுக்கு இதமாக குளுகுளு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராஷி கண்ணா இப்பொழுது வெயிலுக்கு இதமாக குளுகுளு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.
இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்லக் தர்பார் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்போது கைவசம் கார்த்தியின் சர்தார், தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் ராஷி கண்ணா நடித்து வருகிறார்.
விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்தை பிடிப்பதற்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்குகிறார்.அந்த வகையில் இப்போது அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு செம ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இணையதளத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளார்.