“லைட்டா தெரிஞ்சாலும்.. செம்ம வெயிட்டு..” – மாராப்பை விலக்கி குனிந்து காட்டும் ரச்சிதா ராம்..!

கன்னட படங்களில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் ரச்சிதா ராம்  ( Rachita Ram ) இவரது இயற்பெயர் பிந்தியா ராம்.இவர் அதிகளவில் கன்னட படங்களில்தான் அதிகமாக நடித்திருக்கிறார்.

கடந்த,2013ம் ஆண்டில் வெளியான ‘புல்புல்’ என்ற கன்னட படத்தில், தர்ஷன் ஜோடியாக நடித்திருந்தார். ரக்சிதா ராம், பாரம்பரிய பரத நாட்டிய நடனக் கலைஞர்.

இவர், 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில், பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறார். இவரது தந்தை ராம், பரதநாட்டிய நடனக் கலைஞர். 500க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில், இவர் பங்கேற்று இருக்கிறார்.

இவரது சகோதரி, நித்யா ராம் அவரும் ஒரு பிரபலமான நடிகைதான். தொலைக்காட்சி தொடர்களில், திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஒரு நடிகையாக நித்யா ராம் இருக்கிறார்.

ரச்சிதா ராம்
Rachita Ram

ரக்சிதா ராம், நிறைய கன்னட படங்களில் நடித்திருக்கிறார். அம்பரீஷா, தில் ரங்கீலா, ரன்னா, ரதவர, சக்ரவ்யூஹா, ஜக்கு தாதா, முகுந்தா முராரி, புஷ்பக விமானம், பர்ஜரி, அயோக்கியா, வில்லன், சீதாராம கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நாயகர்களுடன், முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சிலவற்றில், சிறப்பு தோற்றம் தரும் வகையில் நீதிபதி, டாக்டர், அரசுத்துறை அதிகாரி போன்ற கேரக்டர்களில், சில காட்சிகளில் மட்டும் நடிக்கிறார்.

ரச்சிதா ராம்
Rachita Ram

சினிமாவில் நல்ல கேரக்டர்களில் சிறப்பாக நடித்ததற்கும், சீரியல்களில் நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விதத்திலும், பல விருதுகளை பெற்றிருக்கிறார் ரச்சிதா ராம். பிலி்ம்பேர் விருது, சைமா விருது, கன்னட மொழி அமைப்புகள் தரும் விருதுகளை பெற்றிருக்கிறார்.

ரச்சிதா ராம்
Rachita Ram

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரச்சிதா ராம், அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அழகான பெண்கள், தங்களது அந்தரங்க அழகுகளை, ரசிகளுக்கு பார்வைக்கு வைக்கவே உருவாக்கப்பட்டது இன்ஸ்டாகிராம் என்ற புதிய அடையாளத்தை, இன்ஸ்டாகிராமுக்கு, பெண்கள் குறிப்பாக நடிகைகள் ஏற்படுத்தி விட்டனர். அந்த வகையில், நடிகை ரச்சிதா ராம் தனது வீடியோக்களை, புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

ரச்சிதா ராம்
Rachita Ram

இப்போது,சேலையில் அசத்தலான அழகில் இருக்கும் அவர், மாராப்பை விலக்கி, பின் சரிசெய்துகொண்டு திரும்பும் இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இப்படி எல்லாம் வீடியோ பதிவிட்டால், இரவு நேரங்களில் தூங்கவே முடியாமல் நாங்கள் படும் அவஸ்தை எங்களுக்குத்தானே தெரியும் என, கமெண்ட் பாக்சில் புலம்பி தீர்க்கின்றனர் ரசிகர்கள்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …