இரவு தூங்கும் முன் ஐஸ்கட்டி வச்சி இதை பண்ணுவேன்.. – ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரவு தூங்கும் முன்பு இதை கண்டிப்பாக செய்து விடுவேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்த பிரபலமடைந்த நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்பொழுதும் சில திரைப்படங்களில் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இடையில் தனுடன் சீரியலில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் கர்நாடகாவை சேர்ந்த இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று கூறப்பட்டது.

ஆனால் எந்த அளவுக்கு அது உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் இரவு நேரத்தில் இதை செய்யாமல் தூங்கவே மாட்டேன் என்று கேட்டால் எந்த விஷயத்தை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரச்சிதா மாகலட்சுமி ஒரு பெரிய பவுள் ஒன்றை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் நிறைய ஐஸ் கட்டிகளை போட்டு அதில் என்னுடைய முகத்தை முக்கி எடுப்பேன்.

ஒரு பத்து நிமிடம் அதனை திரும்ப திரும்ப செய்வேன். அப்படி செய்தால் முகம் அழகாகவும் சருமம் பொலிவுடன் இருக்கும் எனவே பேசி இருக்கிறார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …