தம்மாந்தூண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய.. கடற்கரையில் கவர்ச்சி கடை போட்ட ரச்சிதா மகாலட்சுமி…!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடற்கரையில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி கடையை விரித்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சமீபகாலமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வேறு ஒரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதுகுறித்து நடிகர் தினேஷ் கூறும்போது எங்களது இந்த பிரிவு தற்காலிகமானதுதான் மீண்டும் நாங்கள் சேர்ந்து பயணிப்போம் என்பதுபோல பேசியிருந்தார்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தற்போது திரைப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் கன்னட படமொன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாகவும் நடுவராகவும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ஏனைய சமூக வலைதள பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி பின்தொடரும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் கடற்கரையில் குட்டியூண்டு டிரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர் மன்றத்தை ஏற்படுகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …