“அடி சக்க.. தம்மாந்தூண்டு ட்ரவுசரு..” – பளிங்கு தொடையை.. படம் போட்டு காட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சி சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அம்மணி.

ஆனால், திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு வருடங்கள் கழிந்தும் குழந்தை இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற ஒரு தகவலும் இணையத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்த உண்மைத்தன்மை என்ன என்று தெரியவில்லை.

அதே சமயம், இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. சில சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

மட்டுமில்லாமல் கன்னடத்தில் உருவாகியுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவார்.

சினிமா நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சீரியல் நடிகையாக இருந்து கொண்டு சினிமா நடிகை போல தனது தொடை அழகை படம் போட்டு காட்டும் ரச்சிதா மகாலட்சுமியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …