காட்டன் உடையில் கச்சிதமா காட்டும் காட்டுக்குதிர ரச்சிதா மகாலட்சுமி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

காட்டன் புடவையில் தன்னுடைய உடல் வாகு கச்சிதமாக தெரிய போஸ் கொடுத்துள்ள ரச்சிதா மகாலட்சுமியை பார்த்த ரசிகர்கள் காட்டுக்குதிர என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

டிவி சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு இல்லத்தரசிகளின் மனதிலும் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மாடலிங் துறையில் படுநேர்த்தியான முறையில் வலம் வந்தார். இதனை அடுத்து சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

மேலும் இவர் சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், இளவரசி, சரவணன் மீனாட்சி இரண்டு மற்றும் மூன்று, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

சீரியல்களோடு நின்று விடாமல் இவர் உப்புக் கருவாடு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்திருக்கிறார். எனினும் இவர் நினைத்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை.

மேலும் இவர் தன்னோடு சீரியல் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை தற்போது கணவரை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவரது ரசிகைகள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவருக்கு மேலும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸின் மூலம் ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை உருவாக்கி விட்டார்.

இதனை அடுத்து இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இணைந்து விட்டது என்று கூறலாம். மேலும் இளைஞர்கள் அனைவரும் இரவில் இந்த புகைப்படத்தை தங்கள் அருகில் வைத்துக் கொண்டுதான் உறங்கி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …