செம்ம லெக் பீஸ்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. வெறியேத்தும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கடந்த 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அம்மணி.

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் நிஜத்திலும் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர தம்பதியாக ரச்சிதா மகாலட்சுமி – தினேஷ் ஜோடி விளங்கியது.

தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி. அதன்பிறகு, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார்.

தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி தற்போது தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.

இதுகுறித்து தினேஷிடம் கேட்டபோது இது தற்காலிகமானதுதான் நிரந்தரமானது அல்ல என்று கூறியிருந்தார். ஆனால், மறுபக்கம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

வீட்டுக்கு வீடு வாசப்படி இருப்பதுபோல என்னுடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. காலம் அனைத்தையும் மாற்றும். இது தற்காலிகமானதுதான் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறேன் எனக் கூறியிருந்தார் நடிகர் தினேஷ்.

நான் ரச்சிதா மகாலட்சுமியை பிரிவதற்கு சட்டரீதியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்ற தன்னுடைய பதிலை கூறி இருக்கிறார். இப்படி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தாலும் மறுபக்கம் சீரியல் நடிப்பதில் கவனமாக இருக்கிறார்ரச்சிதா மகாலட்சுமி.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ளார் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …