இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! – தேக்கு தொடையை காட்டி சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் சைமா திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தங்க நிறத்திலான கவுன் ஒன்றை அணிந்து கொண்டிருக்கும் இவர் நீச்சல் குளத்தின் அருகில் நின்று ஆட்டம் போட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு ரசிகரின் தங்களுக்கு பளிச்சென தெரியும் அளவிற்கு ஆட்டம் போடும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மறுபக்கம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விவாகரத்து செய்துவிட்டார் என்றும் விரைவில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. கன்னட சினிமா உலகைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இதுகுறித்து அவரது கணவர் தினேஷ் கூறும்போது எங்களுடைய பிரிவு தற்காலிகமானதுதான் விரைவில் நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது உண்மைதான் என்பது தெரியவருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளையும் புரிந்து உறுதிப்படுத்திக்கொண்ட தொடர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சமீபத்தில் குட்டியான டவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் முட்டி போட்டும், குத்த வைத்தும் தன்னுடைய வாளிப்பான தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.

இந்நிலையில் கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு தெரிய ஆட்டம் போட்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …