Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

ட்ரவுசர் எங்கமா..? – குட்டியான கவுனில் தேக்கு தொடையை காட்டி..சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

இதுவரை இல்லாத கவர்ச்சியில் குட்டியான கவுனில் இணையத்தை சூடேற்றி இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாகி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

மிரட்டும் மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு லைக் பெற்று இருக்கும் இந்த போட்டோஸ் இளசுகளின் இரவு உறக்கத்தை கெடுத்து விட்டதாக பலரும் பல வகையில் கூறியிருக்கிறார்கள்.

Rachitha Mahalakshmi

Rachitha Mahalakshmi

டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ஷோபான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கக்கூடிய இவர் தற்போது கட்சிதமான வண்ண உடையில் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார்.

எப்படிப் பார்த்தாலும் கண்களை அப்படியே அந்தப் பக்கம் வைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதாகவும் சலிப்பே ஏற்படாத வகையில் போட்டோக்களில் அழகு வெளிப்பட்டு இருப்பதால் அவருக்கு ஈடாக எதை வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.

Rachitha Mahalakshmi

Rachitha Mahalakshmi

சீரியல் நடிகையான இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்தது.

இவர் நடிப்பில் வெளிவந்த சரவணன் மீனாட்சி சீரியல் அதிகளவு ரசிகர்கள் பார்க்கக்கூடிய சீரியல்களில் ஒன்றாகவும் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக் கொள்ள உதவும் சீரியலாக விஜய் டிவியில் வெளிவந்தது.

Rachitha Mahalakshmi

Rachitha Mahalakshmi

மேலும் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்று என்ற சீரியலில் பகுதி இரண்டில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதால் இவரது சீரியல்களை மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையும் அனைவரும் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள்.

எப்போதுமே போட்டோ ஷூட் செய்து அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு இந்த போட்டோஸ் உள்ளது என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

Rachitha Mahalakshmi

Rachitha Mahalakshmi

மேலும் இவருக்கு விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் கூறி இருப்பது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

Top 5 Posts Today

To Top