லோ பட்ஜெட் மியா கலிஃபா.. – கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. கதற விடும் ரச்சிதா மகாலட்சுமி.!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் பிரகாசமான எதிர்காலம் உண்டு. அந்த வரிசையில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமியும் வலம் வர உள்ளார். தற்போது இவர், கன்னடத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த சீரியலில் உடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரிவோம் சந்திப்போம் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரில் நடித்தார். இதில், சந்தோஷி, ஸ்ரீகர், வசந்த் ஆகியோருடன் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார் ரச்சிதா.

காதலை மையமாகக்கொண்டு உருவான சரவணன் மீனாட்சி சீசன் 1ல் மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.

இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், வெறும் டீசர்ட்.. குட்டியூண்டு ட்ரவுசர் என டாப் ஆங்கிளில் தொடை தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், லோ பட்ஜெட் மியா கலிஃபா.. என்று கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …