என்ன பொண்ணு டா.. மெழுகு சிலை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ரச்சிதாவை பார்த்து உருகும் இளசுகள்..!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு அமோக வெற்றிபெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. அந்தவகையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி ( Rachitha Mahalakshmi ).

இதனை தொடர்ந்து இவர் தன் கணவருடன் இணைந்து ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். பிறகு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் சின்னத்திரை நயன்தாராவாக வந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் எப்பொழுது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள்.இவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட ரசிகர்கள் அதற்கு லைகளை அள்ளி தெரிவித்து வருகிறார்கள்.

புடவையிலும் கூட கிளாமர் காட்டலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர் தான்.இந்நிலையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்த படி இயற்கையான புல் தரையில் அமர்ந்து கொண்டு மெழுகு சிலை போல மின்னும் தனது அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணு டா.. மெழுகு சிலை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று உருகி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …