என்னமா ட்ரெஸ் இது..? – ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து படபடக்கும் ரசிகர்கள்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) இவர் சரவணன் மீனாட்சி எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றார். இந்த சீரியலில் நடித்ததன் மூலமே ரட்சிதா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வெளிச்சம் கண்டார்.

நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மேகமண்டலா எனும் கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.

இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது. இந்த சீரியலில் நடிகர் கவினுடன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் கவின் இந்த சீரியலின் மூலமே பிரபலமாகவும் திகழ்ந்தார்.

இதனை அடுத்து ரட்சிதா என்றாலே அனைவருக்கும் சரவணன் மீனாட்சி தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவிற்கு சிறப்பான தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.

மேலும் இந்த சீரியலில் மூலம் சிறந்த நடிகைக்கான விஜய் விருது வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்டது.. இந்த விழாவில் இவர் விருதை வாங்கி விட்டு ஆஸ்கார் அவார்டு வாங்குவதைவிட அவ்வளவு ஆனந்தம் கொண்டார் இதனை நிறைய இணையவாசிகள் போல் செய்து வந்தார்கள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் கம்பீரமாக அவாடை வாங்கிச் சென்றார்.

இடையில், பிக்பாஸ் , கணவரை பிரிந்தது என இருந்த ரச்சிதா மகா லட்சுமி சமீப நாட்களாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …