“ப்பா… பாக்க பாக்க சூடேறுதே..” – முடியை விலக்கி முதுகை காட்டி.. வெறியேத்தும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு விவாகரத்து நடந்து விட்டதாகவும். அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவின.

இதைப் பார்த்து கடுப்பான ரச்சிதா மகாலட்சுமி திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து அது நான்தான் ஆனால் அது நான் நடித்து வரும் சீரடியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி.

இந்த வீடியோவை தவறான முறையில் வதந்தி பரப்பும் நபர்களை கடுமையாக சாடி இருக்கும் இவர் அதை பற்றி பொய்யான செய்திகளை எல்லாம் பரப்ப வேண்டாம்.

உங்களுடைய அட்டென்ஷன் ஐ உருவாக்குவதற்கு நீங்கள் பணம் பண்ணுவதற்கு உங்கள் போதைக்கு எங்களை ஊறுகாய் ஆக்காதிங்க.. எங்க பொழப்பை நீங்க நிம்மதியா பார்க்கவிதுங்க.. என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சைமா விருது விழாவில் கலந்து கொண்ட இவர் அங்க எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவிற்கு புடவை சகிதமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …