இது இல்லாமல் நடிகைகளால் இருக்கவே முடியாது…! – சீக்ரெட் உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

சீல்களில் பிஸியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை ரச்சிதா மகாலட்சுமி பல்வேறு சீரியல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

என்றாலும் கூட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான இல்லங்களில் பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ஒரு நேரத்தில் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் பரவியது.

இது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்த போது நடிகை ரஞ்சிதா மகாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் அவருடைய கணவர் வீட்டில் கொடுத்த டார்ச்சர் தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறினார்கள்.

மறுபக்கம் ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய வீட்டுக்கு பண உதவி பொருள் உதவி செய்வதை அவருடைய கணவர் வீட்டார் ரசிக்கவில்லை. இதுவும் ஒரு காரணம் எனக்கு கூறினார்கள்.

கட்டக் கடைசியாக ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் தன்னுடைய கணவர் மீது மிரட்டல் விடுகிறார். ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார். என்றெல்லாம் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இதனை தொடர்ந்து தேசிய ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் இத்தனை நாட்களாக நான் மீண்டும் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ்வேன் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் செய்யாத ஒரு விஷயத்தை காவல் நிலையத்தில் நான் செய்ததாக கூறினாலோ.. அப்போதே இனிமேல் இவளுடன் சேர்ந்து வாழ விரும்புவதில் அர்த்தமில்லை என்று முடிவு எடுத்து விட்டேன்.

நீதிமன்றத்தில் நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்த விடுகிறேன் என்று பேசியிருந்தார். ரச்சிதா மகாலட்சுமி பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய மேக்கப் குறித்து சில விஷயங்களை பேசி அவர் இந்த ஒரு விஷயம் எல்லா நடிகைகளிடமும் இருக்கும் இன்னும் சொல்லப்போனால் இது இல்லாமல் நடிகைகளால் இருக்கவே முடியாது என்று கூறினார்.

அதுதான் டிஷ்யூ பேப்பர். ஆம், டிஷ்யூ பேப்பர் இல்லாமல் நடிகைகளால் இருக்கவே முடியாது. மேக்கப் போட்டுக் கொண்டு என்னதான் ஏசி, ஃபேன் இருந்தாலும் கூட சிறு வியர்வை துளி கூட கேமராவில் தங்களுடைய முகம் சோர்வாக இருப்பதை காட்டி கொடுத்து விடும்.

எனவே டிஷ்யூ பேப்பரை கண்டிப்பாக எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைத்திருப்பேன். அனைத்து நடிகைகளுமே இதனை வைத்திருப்பார்கள். இது இல்லாமல் நடிகைகளால் இருக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …