தேக்கு தொடை.. பாவாடையை பறக்கவிட்டு.. விருது விழாவில் சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மீனாட்சியாக நடித்தபோது ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த கேரக்டர் மற்றும் நாயகன் நாயகி இடையே நடக்கும் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட விஷயங்கள் சிறப்பாக பேசப்பட்டது. இந்த தொடர்பாக பல எபிசோடுகளை கடந்து டிஆர்பி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து உள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது திரைப்படங்களை எடுக்க முயற்சி செய்து வரும் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி தங்க நிறத்திலான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய பாவாடை நீச்சல் குளத்தின் அருகில் நின்று பறக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

சினிமா நடிகர்களுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி தமிழிலும் விரைவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பூந்தோட்டம் ஒன்றில் தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு கட்டம் போட்ட சட்டையில் காட்டுக்குதிரை போல நின்று கொண்டிருந்த நடிகை இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது. இந்நிலையில் இவர் பதிவு செய்து கூடிய இந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …