“மியா கலிஃபா-வே தோத்துடுவாங்க போல இருக்கே..” – குட்டியான ட்ரவுசர்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா ( Rachitha Mahalakshmi ). இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

இதையும் படிங்க : வெறும் முண்டா பனியன் – மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்..! – கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

---- Advertisement ----

தற்போது, குட்டியான ட்ரவுசர் அணிந்து மியா கலீஃபா போல் கண்ணாடி போட்டு சூடான பார்வையை வீசி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. “இது மியா கலீஃபா படத்தை விட மோசமா இருக்கே…” என்று இதனை பார்த்த ரசிகர்கள், கூறுகிறார்கள்.

---- Advertisement ----