என்ன ட்ரெஸ் இது…? – அம்புட்டும் அப்பட்டமா தெரியுதே.. – கொசுவலை போன்ற உடையில் ரச்சிதா..!

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi )சினிமா நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதை போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரட்சிதா மகாலட்சுமி.விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. பிறகு தினேஷ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் சேர்ந்து ஒன்றாக ஜோடி சேரவும் தொடங்கினர்.

தற்போது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இருவரும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா. இந்த ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எந்நேரமும் சமூகவலைத்தளங்களில் இருப்பதுடன் எப்போதும் தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய தொப்புள் தெரியும் படி நடனம் ஆடிய படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ட்ரெஸ் இது..? அம்புட்டும் அப்பட்டமா தெரியுதே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …