“ஆர்ம்ஸ் பாத்தியாடா.. தொங்குடா…” – ஸ்லீவ்லெஸ் உடையில் கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிப்பரப்பான ஹிட் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற இந்த சீரியல் மூலம் ரச்சிதா – தினேஷூக்கு இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, சரவணன் – மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா.

தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார். ரசிகர்களின் பேராதரவுடன் ரச்சிதா தொடர்ந்து நடிக்க, விஜய் டிவி விருது விழாவில் தனது கணவருடன் வந்து விருதை கைப்பற்றினார்.

இதை தவிர்த்து பல இடங்களில் தனது கணவர் தினேஷ் பற்றி பேசி காதலை வெளிப்படுத்தினார் ரச்சிதா. பின்பு இருவரும் சேர்ந்து ஜீ தமிழில் ’நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் இணைந்து நடித்தனர்.

இதையும் படிங்க : “மியா கலிஃபா-வே தோத்துடுவாங்க போல இருக்கே..” – குட்டியான ட்ரவுசர்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா..!

கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்பு ரசித்தா விஜய் டிவியில் பிஸியானார். நாம் இருவர் நமக்கு இருவர் சீசனில் 2வில் மகாலட்சுமி ரோல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

சின்னத்திரை, குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருந்த ரச்சிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தனியாக தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக, இவர்களை சமரசம் செய்து வைக்க இரு வீட்டாரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மற்ற சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இருவரும் விரைவில் சேர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகவும் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், யுகாதி பண்டிகையான இன்று தன்னுடைய வீட்டில் தோரணம் கட்டுவது போல தன்னுடைய ஆர்ம்ஸ்-ஐ காட்டிய படி போஸ் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வடிவேலு பாணியில் கலாய்த்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …