என்ன கன்றாவி இது.? – குதிரை மீது குத்த வைத்து விவகாரமான போஸ்..! – ராதிகா ஆப்தே-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே எப்பொழுதும் விவகாரமான புகைப் படங்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். இவரிடம் இருந்து வரக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான விவகாரமான புகைப்படங்களாகத்தான் இருக்கும்.

பெரும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் இருக்கும். சமீபத்தில் டு பீஸ் நீச்சல் உடை யில் ஒரு மரத்தின் இடுக்கில் நுழைந்து கொண்டு பார்ப்பதற்கு என்னமோ செய்துக் கொண்டிருக்கிறார் என்பது போல தோன்றும் அளவிற்கு ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் ஒரு குதிரையின் மீது விவகாரமான வகையில் அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரை படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

இதன் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழில் அவருக்கு போதுமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும்… அதாவது.., உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் கூட நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டு வந்த நடிகை ராதிகா ஆப்தேக்கு ஆவணப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மராத்தி மொழியில் உருவான பார்செட் என்ற ஆவணப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக மட்டுமில்லாமல்.. பர்மா பஜாரில் காலா ஹீரோயின் என்று தலைப்பு போட்டு டிவிடி விற்பனை மிளகாய் பற்றி கணக்காக சூடு பறந்தது.

அந்த அளவிற்கு நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த விவகாரம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் இதயத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

 

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன மற்றும் இது என்ன கண்றாவியான போஸ் இது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …