என்னா கும்மு.. வெண்ணெயில செஞ்ச சிலை..! – டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை..!

தமிழில் பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் பூவரசி ஆக தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராதிகா பிரீத்தி. இவரது நடிப்பும் வெண்ணை கட்டி போன்று இருக்கும் இவரது அழகும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென பூவேஉனக்காக தொடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் ராதிகா பிரீத்தி.

தொடர்ந்து வேறு எந்த சீரியலும் நடிக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இது அவருடைய ரசிகர்களை வருத்தமடையச் செய்தது உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஒருவேளை சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல, அதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை பகிர்வது உடன் இலைமறை காய்மறையாக கவர்ச்சி காட்டியும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தின் அருகில் வெள்ளை நிற டைட்டான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி சில போஸ்களை கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை , பார்த்த ரசிகர்கள் என்னா கும்மு.. வெண்ணையில செஞ்ச சிலை.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …