“மொழ மொழன்னு யம்மா யம்மா…” – மாடர்ன் உடையில் மல்கோவா போல சீரியல் நடிகை..! – உருகும் ரசிகர்கள்..!

பூவே உனக்காக சீரியலில், விதவிதமான புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க.

விதவிதமான, மாடர்ன் உடையில் மஜாவாக வெளியிட்ட இவரது கியூட் போட்டோஸ் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.கர்நாடகத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி.

மாடல் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் ராஜா லவ் ராதே என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் எம்பிரான் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்து விட அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் பூவே உனக்காக தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் இருந்து பலர் விலகியும் ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது: அடிப்படையில் நான் ஒரு த்ரோபால் வீராங்கணை, விளையாட்டில் இருந்து மாடலிங் துறைக்கு வந்தேன்.

அதன் மூலம் சினிமாவிற்கு வந்தேன். இப்போது சின்னத்திரையில் இருக்கிறேன். நான் நடித்த சினிமாக்கள் தராத புகழை எனக்கு சீரியல் தந்தது. தொடர்ந்த நிறைய வாய்ப்புகள் வருகிறது என்கிறார் அம்மணி.

---- Advertisement ----

இந்நிலையில், மாம்பழ நிற உடையில் மெழுகு பொம்மை போல மின்னும் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மொழ மொழன்னு யம்மா யம்மா என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----