“குட்டியான பாவாடை..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி பல்ஸை எகிற வைத்த ராதிகா ப்ரீத்தி..!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு, ஆளை மயக்கும் வாட்டசாட்டமான தோற்றம், பால் பப்பாளி போல தகதகவென மின்னும் கலரு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் நடிகை ராதிகா பிரீத்தி.

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஓட்டத்தை தொடங்கிய இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கதிர் பூவரசி ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார் பூவரசியாக நடித்து வந்த நடிகை ராதிகா ப்ரீத்தி .

ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோவாககதிர் கேரக்டரில் நடித்தநடிகர் அருண் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்குப் பிறகு முகமது ஹாசின் கதிராக தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலின் கதாநாயகி பூவரசி ராதிகா பிரீத்தி இந்த சீரியலில் விட்டு வெளியேறிவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பால் போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …