முட்டிக்கு மேல் ஏறிய உடையில்.. தொடையை காட்டி பதற வைத்த சீரியல் நடிகை..! – ரசிகர்கள் ஷாக்..!

பூவே உனக்காக என்ற சீரியலின் மூலம் தமிழக சீரியல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழக இளைஞர்கள் மத்தியிலும் நன்கு பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகினார்.

பூவே உனக்காக ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தாலும் சீரியலில் அடிக்கடி கேரக்டர் மாற்றம் செய்வது தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் பல்வேறு காரணங்களை முன்வைத்து அந்த சீரியலில் இருந்து விலகி விடுவது தான்.

இவருக்கு பதில் இவர் என்று இன்றளவும் சீரியல்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் பூவேஉனக்காக சீரியலில் இருந்து நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியேறினார்.

இதுகுறித்து பல யோகங்கள் இணையத்தில் உலா வந்தன படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தொல்லை காரணமாகவே இவர் இந்த சிறையில் இருந்து வருகிறார் என்று கண் காது மூக்கு வைத்து பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த நிலையில் ஏன் இந்த சிக்கலில் இருந்து விலகினேன் என்று ஒரு தன்னிலை விளக்கத்தையும் கொடுத்திருந்தார் ராதிகா ப்ரீத்தி.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வரும் என தன்னுடைய ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் நண்பர்களே நீங்கள் இல்லாமல் நான் இதை கண்டிப்பாக செய்திருக்க முடியாது.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் உங்களுடைய அன்பும் ஆதரவும் இருக்கின்றது உங்கள் அனைவரையும் நான் மீண்டும் வேறொரு சீரியல் சந்திப்பேன் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். தொடர்ந்து சினிமா செய்திகளை பெற-உங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …