சினிமாவில் இதை ஆட்டவில்லை என்றால் புதைத்து விடுவார்கள்.. – ராதிகா சரத்குமார் பேச்சு..!

நடிகை ராதிகா சரத்குமார் குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை 80-களில் இருந்து தற்போது வரை லைம் லைட்டில் இருக்கக்கூடிய ஒரு பிரபலம்.

நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

அதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதிகா அவரையும் விவாகரத்து செய்தார்.

கடைசியாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு அவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

சீரியல் சினிமா என இரண்டிலும் சவாரி செய்து கொண்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமான நடிகையாக காட்டிக் கொள்கிறார்/

சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகை ராதிகா பேசும் பொழுது சினிமா துறை பொறுத்தவரை இந்த சமூகத்தில் காலை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் புதைத்து விடுவார்கள் என பேசி இருக்கிறார். அதாவது தங்களுடைய இருப்பை நினைவூட்டும் விதமாக ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் ஆள் எங்கே இருக்கிறோம் என்று கூட காணாமல் போய்விடுவோம் என்பதைத்தான் நடிகை ராதிகா சூசகமாக இப்படி பேசி இருக்கிறார்.

அறிமுக நடிகர்கள் இளம் நடிகர் நடிகைகள் ராதிகாவின் இந்த கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

சினிமாவோ அரசியலோ பொதுமக்களை நேரடியாக சந்திக்க கூடியி விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் தங்களுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்த செயல் வெற்றி அடைகிறது தோல்வி அடைகிறது எல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் அந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்தான் மக்கள் மத்தியில் நம்முடைய நினைப்பு இருக்கும் நம்முடைய அறிமுகம் இருக்கும் நம்முடைய பெயர் நினைவில் இருக்கும் அப்படி இல்லை என்றால் மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என ராதிகா சரத்குமார் பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …