முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில்… சகலமும் தெரிய.. ஜெயம் ரவி பட நடிகை..!

அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்திருப்பவர் ராகினி திவேதி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் அரசியல் கதை ஒன்றில் நடித்து வரும் நிலையில் மீண்டும் மற்றொரு அரசியல்கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே நெக்ஸ்ட் சி.எம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

குத்து ரம்யா படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார். அந்த வரிசையில்அரசியலில் குதிக்கும் ஆசையுடன் இதுபோன்ற கதைகளை ராகினியும் தேர்வு செய்து நடிக்கிறார்.

முன்னதாக இவர் கிளாமர் வேடங்களில் படு கவர்ச்சியாக நடித்தது வந்தார். ராகினி ஐபிஎஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததில் திரும்பி பார்க்க வைத்தார். இது ஒர்க்அவுட் ஆனதால் கிளாமருக்கு முழுக்குபோட எண்ணினார்.

திடீர் மனமாற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது அரசியல் கதைகளை அதிகம் தேர்வு செய்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சைமா (SIIMA) திரைப்பட விழாவின் போது இவர் நடன மாடினார்.

அப்போது திடீரென்று இவரது உடை விலகியது. அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவவே அம்மணி படு பேமஸ் ஆகிவிட்டார்.இறுதியாக கன்னடத்தில் ‘தி டெரெரிஸ்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இவருக்கு பட வாய்ப்புகள் கை கொடுக்கவில்லை. சமீபத்தில் இவர் தனது கவர்ச்சியான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நீச்சல் உடையில் தன்னுடைய வாட்ட சாட்டமான அழகை காட்டி கிக் ஏற்றியுள்ள அவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …