டப்பாவில் சிறுநீர் பிடித்து வர மருத்துவர்கள்.. கையும் களவுமாக சிக்கிய நடிகை ராகினி திவேதி..! அடக்கண்றாவிய..!

நடிகை ராகினி திவேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது மிகப்பெரிய பரபரப்பு நிலவியது.

பல்வேறு போதை ஆசாமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நூல் பிடித்து விசாரித்த பொழுது அதில் நடிகை ராகினி திவேதியின் பெயரும் அடிக்கடி அடிபட்டது.

ராகினி திவேதி

எனவே, ராகினி திவேதியின் சிறுநீரை பரிசோதனை செய்து அவர் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறாரா..? என்று சோதனை நடத்த ராகினி திவேதியை அழைத்து சிறுநீரை சேகரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்த நேரத்தில் தண்ணீரில் தன்னுடைய சிறுநீர் சில துளிகளை கலந்து விட்டு இதுதான் என்னுடைய சிறுநீரக கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராகினி திவேதி.

மட்டுமில்லாமல் இவருடைய தலைமுடியும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கடைசி ஐந்து மாதங்களில் போதை பொருள் பயன்படுத்தி உள்ளாரா..? என்பதை கண்டறிந்து விட முடியும் என தெரிவித்தனர்.

சிறுநீரில் தண்ணீர்..

இதன் முடிவுகள் விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது. காரணம் நடிகை ராகினி தி வேதி கொடுத்த சிறுநீர் மாதிரி தண்ணீர் கலக்கப்பட்டு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் மருத்துவர்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ராஜேந்திரன் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு ராகினி திவேதிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தான் செய்த தவறை மறைப்பதற்காகவும் தப்பிப்பதற்காகவும் தண்ணீரில் சிறுநீரை கலந்து கொடுத்த சம்பவம் ரசிகர் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …