ஏலியன் போல மாறிய ரகுல் பிரீத் சிங்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..! – என்ன ஆச்சு இவருக்கு..!

நடிகை ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கன்னடத்தில் கில்லி எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மக்களிடமும் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவர் பெற்றார்.

Image Source : instagram.com/rakulpreet/

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். மேலும் மாடலிங் துறை மூலம் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார். இந்த நிலையில் மாடலிங் துறையில் இருந்து இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.

Image Source : instagram.com/rakulpreet/

இவர் 2009 ஆம் ஆண்டு கில்லி எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து சினிமா உலகிற்கும் அறிமுகமானார். மேலும் இவர் மாடலிங் துறையில் செமினா மிஸ் இந்தியா எனும் அவார்டை வாங்கி உள்ளார். இந்த நிலையில் இவர் தெலுங்கு படங்களில் நிறைய நடித்துள்ளார் வெங்கடாசரி எக்ஸ்பிரஸ் எனும் தெலுங்கு படத்தில் முதன் முதலாக நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/rakulpreet/

இவர் 2017 ஆம் ஆண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார். ஏனெனில் நடிகர் கார்த்தி உடன் இவரது கதாபாத்திரம் கதையுடன் ஒன்று இருந்ததால் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றார். மேலும் இவரது கதாபாத்திரம் குழந்தைத்தனமான ஒரு ஹீரோயின் ஆக வளம் வந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

Image Source : instagram.com/rakulpreet/

மேலும் இவர் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ எனும் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததால் தமிழ் மக்களிடையே தோல்வி படமாக அமைந்தது.

---- Advertisement ----

மேலும் ராகுல் ப்ரீத் சிங் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தற்சமயம் போதிய படங்கள் இல்லாத காரணத்தினால் மிகவும் வருத்தத்தில் உள்ள ராகுல் ப்ரீத்தி சிங் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/rakulpreet/

இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகை காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார் ராகுல் ப்ரீத்தி சிங். மேலும் இந்த புகைப்படங்களில் இருந்து தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக தினம்தோறும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/rakulpreet/

---- Advertisement ----